வெள்ளத்தில் சிக்கிய பிரபலங்கள்

வெள்ளத்தில் சிக்கிய பிரபலங்கள் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் நடிகை குஷ்பு, நமீதா வீடு முன்பும் நேற்று வெள்ள நீர் ஆறாக ஓடியது. போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகம் முன்பும் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கியிருந்தது. சென்னையில்…

0 Comments