100 கிலோ எடை குறைத்தது எப்படி? டயட் ரகசியத்தை கூறும் நபர்

100 கிலோ எடை குறைத்தது எப்படி? டயட் ரகசியத்தை கூறும் நபர் மனிதர்களுக்கு ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் முதல் காரணம் என்று பார்த்தால் அது உடல் பருமன் பிரச்சனையே. இதற்கு அடுத்தபடியாகத்தான் ஹார்மோன் பிரச்சனை, ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனை இருக்கிறது. உடல் எடை கூடிவிட்டால் சிலருக்கு என்னதான் டயட் மேற்கொண்டாலும் அது அவ்வளவு எளிதில் குறைந்துவிடாது. இதற்கு ஜீன் காரணமாக இருக்கும், சில நேரத்தில் நாம் டயட் இருக்கும்போது உடல் எடை அதிரிக்குமே தவிர, மாறாக குறையாது. …

100 கிலோ எடை குறைத்தது எப்படி? டயட் ரகசியத்தை கூறும் நபர் Read More »