24c41a83-ellipse-9.png

என்ன விக்ரம் இப்படி பண்ணீட்டிங்க? ரசிகர்கள்

விக்ரம் நடிப்பில் இன்று ஐ திரைப்படம் உலகம் முழுவதும் ரிலிஸ் ஆகியுள்ளது. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இப்படத்தை அதிகாலையிலேயே பார்க்க ரசிகர்கள் ரெடியாகிவிட்டனர். படத்தை பார்த்த பலரும் விக்ரமின் நடிப்பை புகழ்ந்து தள்ளியுள்ளனர். சிலர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு என்ன விக்ரம் இப்படி மிரட்டியிருக்கீங்க என்று தங்கள் சந்தோஷங்களை வெளிப்படுத்தி சென்றனர்.