இரத்தத்தை உற்பத்தி செய்யும் உணவுகள்

உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், சுவாசக்கோளாறுகள் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகுவோம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். மேலும், அதனை உற்பத்தி செய்யும் உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. பேரீச்சம்பழம் பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். அத்திப்பழம் தினசரி இரவு அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, …

இரத்தத்தை உற்பத்தி செய்யும் உணவுகள் Read More »