You are currently viewing பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் சிறுவயதில் எப்படி இருந்தனர் தெரியுமா? இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் சிறுவயதில் எப்படி இருந்தனர் தெரியுமா? இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்நிகழ்ச்சி இடையில் விறுவிறுப்பு குறைந்து காணப்பட்டாலும் தற்போது பிக்பாஸ் வித்தியாசமான டாஸ்க்களின் மூலம் சூடுபிடிக்க வைத்துள்ளார்.

மேலும் ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ராவை தொடர்ந்து சென்ற வாரம் சம்யுக்தா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்ற பட்டார் .

இந்நிலையில் இந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளர்கள் பலரும் ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளனர். தற்போது இந்த போட்டியாளர்களின் சிறுவயது புகைப்படத்தை தான் பார்க்கவுள்ளோம்.

இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply