TamilMother

tamilmother.com_logo

அஜீரண கோளாறுகளை நீக்கும் கருஞ்சீரகம் !!

maruthuvam

தீராத சளி, இருமல் போன்ற தொல்லைகளுக்கு கருஞ்சீரகம் ஒரு சிறந்த நிவாரணியாகும்.

தினம் பாலில் சிறிதளவு கருஞ்சீரகத்தைச் சேர்த்து அருந்துவதன் மூலம் இந்த தொந்தரவுகள் அனைத்தும் குணமடையும். 

தீராத ஆஸ்துமா தொந்தரவு கூட, தினம் கருஞ்சீரகத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் படிப்படியாகக் கட்டுக்குள் வரும்.
கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களில் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை குறிப்பிடத்தக்கது. வெந்நீரில் தேன் மற்றும் ஒரு கையளவு கருஞ்சீரகப் பொடியைக்  கலந்து கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து பருகி வரச் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் முழுவதுமாக கரையும்.
நீரிழிவு நோயால் தாக்கப்பட்டவர்கள் உடலில் இரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகமாகக் காணப்படும். அதனால் இவர்கள் தங்கள் இரத்தத்தின் சர்க்கரை அளவைக்  கட்டுப்பாட்டுடன் வைக்க உரிய உணவு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
வயிற்றுப் புண் ஏற்பட்டுச் சிரமப்படுபவர்கள் கருஞ்சீரகப் பொடியை தண்ணீரில் கலந்து தினமும் குடித்துவர வேண்டும். இவ்வாறு செய்வதால் வயிற்றில் ஏற்பட்ட புண்கள் அனைத்தும் சீக்கிரம் ஆறிவிடும்.
கருஞ்சீரகத்தை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்வதால் செரிமானம் சிறப்பான முறையில் நடைபெறும். இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தவிர்க்கலாம். மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கருஞ்சீரகம் நிவாரண வழியைக் காட்டுகிறது.
ஒரு பிடியளவு கருஞ்சீரகம் மற்றும் ஒரு பிடியளவு கொத்தமல்லி தூள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இவற்றை வெந்நீரிலோ, பாலிலோ சேர்த்துத் தொடர்ந்து  அருந்தி வர, அஜீரணம் சம்பந்தமான கோளாறுகள் மற்றும் வாயுத் தொல்லை நீங்கும்.
கருஞ்சீரகத்தைப் பொடியாக அரைத்து பாலில் கலந்து கொள்ளவும்.இதை முகத்தில் தொடர்ந்து பூசி வர முகத்தில் ஏற்பட்டுள்ள முகப்பருக்கள், கொப்பளங்கள், புண்கள் மறையும்.
ஸ்விகாடோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 5 உலகளவில் |  கபில் சர்மா ஸ்விகாடோ நாள் 5 பாக்ஸ் ஆபிஸ் வசூல்

ஸ்விகாடோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 5 உலகளவில் | கபில் சர்மா ஸ்விகாடோ நாள் 5 பாக்ஸ் ஆபிஸ் வசூல்

திரைப்பட நுழைவு சீீட்டு விற்பனையகம் ஓய்-காயத்ரி ஆதிராஜு | வெளியிடப்பட்டது: செவ்வாய், மார்ச் 21, 2023, 12:21 (IST) Zwigato பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 5: கபில் சர்மா மற்றும் ஷஹானா கோஸ்வாமி

மேலும் படிக்க »
98855750.jpg

நடிகரும் எம்.பி.யுமான கிர்ரோன் கெர் மீண்டும் கோவிட்-19க்கு நேர்மறை சோதனை செய்துள்ளார், கோவிட் மறு-தொற்றிலிருந்து உங்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது இங்கே.

திங்கள்கிழமை இரவு, அரசியல்வாதியாக இருந்து நடிகையாக மாறிய கிரோன் கெர், தனக்கு COVID-19 க்கு நேர்மறை சோதனை செய்ததை வெளிப்படுத்தினார். 70 வயதான அவர் தனது நோயறிதலை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார், மேலும் தன்னுடன்

மேலும் படிக்க »
129042528_p0f9w6gy.jpg

லண்டன் போரோ ஆஃப் கலாச்சாரம்: க்ராய்டன் குடியிருப்பாளர்கள் அறிவிப்புக்கு எதிர்வினையாற்றுகிறார்கள்

Croydon சமீபத்தில் அதன் நிகழ்வுகளின் காலெண்டரை வெளியிட்டது, அது 2023 லண்டன் போரோ ஆஃப் கலாச்சாரமாக மாறுகிறது. தெரு விழாக்கள், நடனம், இசை மற்றும் நாடக தயாரிப்புகள் ஏப்ரல் முதல் மார்ச் 2024 வரை

மேலும் படிக்க »
1679381740_photo.jpg

முக்கிய வீரர்களை இழந்தது எங்கள் அமைப்பை சிதைத்தது: குஜராத் ஜெயண்ட்ஸ் ஆலோசகர் மிதாலி ராஜ் | கிரிக்கெட் செய்திகள்

புது தில்லி: குஜராத் ஜெயண்ட்ஸ்அணியின் வழிகாட்டி மற்றும் முன்னாள் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் ஆரம்பத்திலேயே முக்கிய வீரர்களை இழந்துவிட்டதாக கூறினார் பெண்கள் பிரீமியர் லீக் பிரச்சாரம் அணியின் அமைப்பைப் பாதித்தது, இதன் விளைவாக

மேலும் படிக்க »
TN CM MK Stalin honours The Elephant Whisperers director

தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் இயக்குனரான சினிமா எக்ஸ்பிரஸ் மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்

வின் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி கவுரவித்தார் யானை விஸ்பரர்கள், சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த ஆவணப்பட குறும்படத்தை வென்றது. தமிழக அரசுக்கு பெருமை சேர்த்த இயக்குனருக்கு

மேலும் படிக்க »
98853765.jpg

ஹினா கான் தனது முதல் உம்ராவை ரம்ஜானுக்கு முன்பே தொடங்குகிறார்; பங்குகள், ‘எனவே ஆவலுடன் காத்திருக்கிறேன்’

புனித ரமலான் மாதத்திற்கு முன்னதாக ஹினா கான் தனது முதல் உம்ராவிற்கு விடுமுறை அளித்துள்ளார். நடிகை தனது இன்ஸ்டாகிராம் கதைகளில் தனது நன்றியைத் தெரிவித்தார்.ஹினா ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர் தலையில் துப்பட்டாவுடன்

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top